Back
Home » ஹீரோயின்
ஏன்டா தலைவி அழுகுது, இப்படியா பன்றது?: விக்கியை விளாசும் நயன் ரசிகர்கள்
Oneindia | 8th Jul, 2018 05:45 PM

சென்னை: நயன்தாராவின் புகைப்படத்தை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவனை வறுத்தெடுக்கிறார்கள் ரசிகர்கள்.

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா, யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள கோலமாவு கோகிலா டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

காதலியின் நடிப்பை பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவனால் அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

   
 
ஆரோக்கியம்