Back
Home » திரைத் துளி
கேப்டன், ஓ.பி.எஸ். என ஊர், உலகத்தையே கலாய்ச்ச 'தமிழ் படம் 2' எப்படி இருக்கு?: ட்விட்டர் விமர்சனம்
Oneindia | 12th Jul, 2018 09:29 AM

சென்னை: தமிழ் படம் 2 படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்துள்ள தமிழ் படம் 2 இன்று ரிலீஸாகியுள்ளது. ரஜினி, கமல், அஜித், விஜய் படங்கள் போன்று அதிகாலை 5 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

5 மணி காட்சிக்கே தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கூறியிருப்பதாவது,

   
 
ஆரோக்கியம்