Back
Home » திரைத் துளி
அய்யோ பாவம், நல்ல நாளும் பொழுதுமா நோஸ் கட் வாங்கிய 'மிஸ்டர் பி' சதீஷ்
Oneindia | 12th Jul, 2018 12:09 PM
  • பதில்

    இப்படி படம் பார்க்காமல் பாராட்டுவார்கள் என்று சதீஷ் எதிர்பார்த்திருக்க மாட்டார். எதிர்பார்த்திருந்தால் பாவம் இப்படி நோஸ் கட் வாங்கியிருக்க மாட்டார்.




சென்னை: நடிகர் சதீஷ் பாவம் மகிழ்ச்சியில் ட்விட்டரில் கமெண்ட் போட்டு நோஸ் கட் வாங்கியுள்ளார்.

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள தமிழ் படம் 2 இன்று ரிலீஸாகியுள்ளது. படம் பார்த்தவர்கள் அனைவரும் மாஸ், செம, சூப்பர், வேற லெவல் என்று பாராட்டுகிறார்கள்.

படத்தில் சிவாவுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்த சதீஷுக்கும் பாராட்டுகள் வந்து குவிகிறது.

   
 
ஆரோக்கியம்