Back
Home » திரைத் துளி
பார்க் ஹோட்டல் பார்ட்டி நினைவிருக்கா ஸ்ரீகாந்த், நீங்க என்னுடன்...: ஸ்ரீ ரெட்டி பகீர் போஸ்ட்
Oneindia | 12th Jul, 2018 01:53 PM
  • இன்று

    நேற்று தான் இயக்குனர் முருகதாஸிடம் ஹோட்டல் கிரீன் பார்க் நினைவிருக்கா என்று கேட்டு போஸ்ட் போட்டார் ஸ்ரீ ரெட்டி. நேற்று முருகதாஸ் இன்று ஸ்ரீகாந்த் நாளை யாரோ?


  • ஸ்ரீ லீக்ஸ்

    சுசிலீக்ஸ் அடங்கி ஓய்ந்து போன நிலையில் ஸ்ரீ லீக்ஸ் மெதுவாக விஸ்வரூபம் எடுக்கிறது. இனி அம்மணி தினமும் ஒரு பெயராக வெளியிடுவார் போலயே.




ஹைதராபாத்: நடிகர் ஸ்ரீகாந்த் பற்றி ஸ்ரீ ரெட்டி தனது ஃபேஸ்புக்கில் புது குண்டு ஒன்றை தூக்கிப் போட்டுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் பெயர்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.

அவரின் கவனம் தற்போது தமிழ் திரையுலகம் பக்கம் திரும்பியுள்ளது.

   
 
ஆரோக்கியம்