Back
Home » மீம்ஸ்
அடப்பாவிகளா.. கல்யாணமே பண்ணிக்கிட்டீங்களா?
Oneindia | 11th Oct, 2018 05:08 PM

சென்னை: பிக் பாஸ் சீசன் 2வின் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸின் செல்லக்குட்டியாக நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டவர். தற்போது இவர், தான் பிக் பாஸின் மனைவி என ஜாலியாக பேட்டி அளித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க விஜய் டிவியில் புதிதாக அதே கண்கள் என்ற திகில் சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. இதில் வரும் பெண்ணின் முடி பெண்களை மட்டுமல்ல, ஆண்களையும் பொறாமைப் பட வைக்கும் வகையில் நீளமாக அமைந்துள்ளது.

இப்படியாக நம் கண்ணில் பட்ட சில சுவாரஸ்யமான சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

   
 
ஆரோக்கியம்