பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி கொண்டே தான் வருகிறது, அந்த வரிசையில் பேஸ்புக் நியூஸ் ஃபீட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டியில் 3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக இந்த வசதியின் மூலம் பயனர்கள் 3டி படங்களை உருவாக்க முடியும்.
பின்பு பேஸ்புக் பயனர்கள் இதில் பல்வேறு லேயர்களை உருவாக்கி, அவற்றை மாற்றியமைத்து சோதனை செய்யும் வசதியும், நிறம் மற்றும் டெக்ஸ்ச்சர்களை மாற்றியமைத்து சிறப்பான 3டி அனுபவத்தை பெருமளவு உருவாக்கி கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.