Back
Home » லேட்டஸ்ட்
ரியல்மி 2 மற்றும் ரியல்மி சி1 ஸ்மார்ட்போன்களுக்கு விலை உயர்வு.!
Gizbot | 8th Nov, 2018 11:20 AM
  • ரியல்மி சி1

    ரியல்மி சி1 ஸ்மார்ட்போன் மாடல் செப்டம்பரில் வெளியான போது ரூ.6,999 இருந்தது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.1000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.


  • ரியல்மி 2 அம்சங்கள்: டிஸ்பிளே:

    6.2-இன்ச் (1520 x 720 பிக்சல்)
    செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
    ரியர் கேமரா: 13எம்பி + 2எம்பி (டூயல் ரியர் கேமரா)
    செல்பீ கேமரா: 8எம்பி பேட்டரி: 4230எம்ஏஎச்
    இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
    பின்பக்க ஃபிங்கர்பிரின்ட் சென்சார்


  • ரியல்மி சி1 விபரக்குறிப்பு:

    - 6.2 இன்ச், ஐபோன் எக்ஸ் போன்ற இன்பினிட்டி நாட்ச் டிஸ்பிளே
    - ஆக்டா கோர் ஸ்னாப் டிராகன் 450 எஸ்.ஓ.சி சிப்செட்
    - 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
    - 256 ஜிபி வரையிலான விரிவாக்க சேமிப்பு வசதி
    - கலர் ஓ.எஸ் 5.1 இணக்கத்துடன் கூடிய ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 13 மெகா பிக்சல் உடன் கூடிய 2 மெகா பிக்சல் கொண்ட டூயல் பின்னாக கேமரா
    - 5 மெகா பிக்சல் கேமரா
    - ஏ.ஐ பேஸ் அன்லாக்
    - 4,230 எம்.ஏ.எச் பேட்டரி - பிங்கர் பிரிண்ட் சென்சார்
    - டூயல் சிம் கார்டு மற்றும் எஸ்.டி கார்டு சேவை
    - வைப்பை - ப்ளூடூத் - ஜிபிஎஸ்


  • விரைவில்

    ரியல்மி நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது,இருந்தபோதிலும் இந்த
    விலை உயர்வை யாரும் எதிர்பார்க்கவில்லை.




ரியல்மி நிறுவனம் ரியல்மி 1, ரியல்மி சி1, ரியல்மி 2 மற்றும் ரியல்மி 2ப்ரோ போனற் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. எனவே தற்சமயம் ரியல்மி 2 மற்றும் ரியல்மி சி1 ஸ்மார்ட்போன்களுக்கு விலையை உயர்த்துவதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் சேத் தெரிவித்துள்ளார்.

ரியல்மி 2 (3ஜிபி மற்றும் 3ஜிபி மெமரி) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.8.990-ஆக இருந்தது. தற்சமயம் விலை உயர்த்தப்பட்டு ரூ.9,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இருந்தபோதலும் 4ஜிபி கொண்ட இந்த கருவியின் விலையில் எந்த மாறுபாடும் இல்லை, அதன்படி 4ஜிபி ரேம் கொண்ட ரியல்மி 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,990-ஆக உள்ளது.

   
 
ஆரோக்கியம்