Back
Home » திரைத் துளி
2 கையில் 2 பியானோ, ரூ. 7 கோடி பரிசு: உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சென்னை சிறுவன்
Oneindia | 15th Mar, 2019 11:19 AM

நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் போட்டியில் சென்னை பையன் லிடியன் நாதஸ்வரம் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் நடந்த தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் தொலைக்காட்சி நிகழ்ச்சி போட்டியில் சென்னையை சேர்ந்த 13 வயது சிறுவன் லிடியன் நாதஸ்வரம் கலந்து கொண்டார். அவர் அந்த போட்டியில் அதிவேகமாக பியானோ வாசித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

அந்த வீடியோவை பார்த்து வியக்காதவர்களே இல்லை. சராசரி மனிதர்களை விட இரண்டு மடங்கு வேகமாக லிடியன் பியானோ வாசித்ததை பார்த்து இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானே அசந்துவிட்டார்.

Also Read | 'அரிச்சந்திரன் பரம்பரையா இருந்தா இதுக்கு ரிப்ளை போடுங்க'.. ஆவேச வீடியோ வெளியிட்ட ஜூலி!

   
 
ஆரோக்கியம்