Back
Home » திரைத் துளி
ரொம்ப எதிர்பார்த்து ட்வீட்டிய மோடி: பொசுக்குன்னு பதில் அளித்த ஏ. ஆர். ரஹ்மான்
Oneindia | 14th Mar, 2019 03:19 PM

சென்னை: பிரதமர் மோடி மிகுந்த எதிர்பார்ப்புடன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை மெஷன் செய்து ட்வீட் போட அவரோ பொசுக்கென்று பதில் அளித்துவிட்டார்.

லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பாலிவுட் பிரபலங்கள் பலரின் பெயர்களை மென்ஷன் செய்து வாக்களிக்குமாறு மக்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அதே போன்று நம் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானையும் மென்ஷன் செய்துள்ளார்.

Also Read | பிக் பாஸ் எனும் சாபக்கேடு: மீள முடியாமல் தவிக்கும் ஜூலி, காயத்ரி

   
 
ஆரோக்கியம்