Back
Home » Filmi Tamil
அது எப்படி முடியும்?: காதலன் போட்ட கன்டிஷனால் புலம்பும் நடிகை
Oneindia | 15th Mar, 2019 06:00 AM
  • காதலர்

    வாரிசு நடிகரும், நடிகையும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார்களாம். இந்நிலையில் நடிகையை திருமணம் செய்ய நடிகர் சில நிபந்தனைகள் விதித்துள்ளாராம்.


  • நடிகை

    நடிகர் விதித்துள்ள நிபந்தனைகள் நடிகைக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இது என்ன இந்த ஆளு, இப்படி கன்டிஷன் போட்டிருக்கிறார் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி புலம்பி வருகிறாராம் நடிகை.


  • வாய்ப்பு

    திருமணத்திற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளால் நடிகரும், நடிகையும் பிரியக் கூட வாய்ப்பு உள்ளதாம். ஆனால் அவர்கள் பிரிவதும், சேர்வதும் ஒன்றும் புதிது இல்லையே என்று அவர்களை பற்றி நன்கு தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.


  • மகிழ்ச்சி

    நடிகை வாரிசு நடிகரை பிரியும்போது எல்லாம் அவர் பாட்டிலும், கையுமாக தான் சுற்றுவார். பாவம்யா இந்த மனுஷன் என்று அவரை பார்த்து மற்றவர்கள் பரிதாப்பப்படும் அளவுக்கு குடித்துவிட்டு சுற்றுவார்.




சென்னை: கோலிவுட்டின் காதல் ஜோடி ஒன்று மறுபடியும் சண்டை போட்டுக் கொண்டுள்ளதாம்.

வாரிசு நடிகரும், திறமையான நடிகையும் பல காலமாக காதலித்து வருகிறார்கள். அவர்கள் அவ்வப்போது சண்டை போட்டு பிரிவதும், சேர்வதுமாக உள்ளனர். இடையே நடிகை தனது காதலரை பிரிந்து தொழில் அதிபர் ஒருவரின் கட்டுப்பாட்டில் சென்றார்.

பின்னர் அங்கிருந்து வெளியேறி மீண்டும் வாரிசு நடிகரிடமே வந்துவிட்டார்.

   
 
ஆரோக்கியம்