Back
Home » ஹீரோயின்
அடக்கடவுளே.. கமல் படத்தால கடைசில காஜல் நிலைமை இப்டி ஆகிடுச்சே.. இந்தளவுக்கு இறங்கி வந்துட்டாங்களே!
Oneindia | 22nd May, 2019 10:05 AM
  • பாரிஸ் பாரிஸ்:

    இந்தியில் சூப்பர் ஹிட்டான குயின் படத்தின் தமிழ் ரீமேக்கான பாரிஸ் பாரிஸில் காஜல் நடித்துள்ளார். இப்படம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் கூட, இன்னும் ரிலீசாகவில்லை. எப்போது ரிலீசாகும் என்றும் தெரியவில்லை. பாரிஸ் பாரிஸ் படத்தை தான் காஜல் மலை போல் நம்பி இருக்கிறார்.


  • இந்ந்தியன்:

    இதற்கிடையே கமலுடன் இந்தியன் 2 படத்தில் ஒப்பந்தமானார். கமல், ஷங்கர் என மிகப்பெரிய கூட்டணி என்பதால், இப்படத்திற்காக தனது மற்ற சில படவாய்ப்புகளை மறுத்தார். ஆனால் அவர் துரதிர்ஷ்டம் இந்த படமும் பாதியில் நிற்கிறது. அது மீண்டும் எப்போது தொடங்கும் என்பது சரியாக தெரியவில்லை.


  • பாலிவுட் ஸ்டைல்:

    இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார் காஜல். புதிய வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக பிரபல பாலிவுட் நடிகைகளின் பார்முலாவை பின்பற்றி, தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் அவர். சிறியதாக ஒரு ஆடையை அணிந்துகொண்டு, போஸ் கொடுத்துள்ளார் காஜல்.




சென்னை: நடிகை காஜல் அகர்வால் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் நடிகை காஜல் அகர்வால். சூர்யா, அஜித், விஜய், விஷால், கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் முன்னணி நடிகையாக விளங்கியவர் அவர். ஆனால் தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன.

   
 
ஆரோக்கியம்