Back
Home » வேலைவாய்ப்பு
நீட் தேர்வு 2019: நாளை வெளியாகும் தேர்வு முடிவுகள்!
Career India | 4th Jun, 2019 03:59 PM

மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்டவற்றிற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வின் (நீட்) முடிவுகள் ஜூன் 4ம் தேதியன்று (புதன்கிழமை) வெளியிடப்படப்பட உள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 5 மற்றும் 20-ஆம் தேதிகளில் நாடு முழுவதும் நடைபெற்றது. இத்தேர்வில் தமிழகத்தில் மட்டும் 1.3 லட்சம் பேர் பங்கேற்றனர்.

தற்போது, இந்த நீட் தேர்விற்கான முடிவுகள் நாளை புதன்கிழமை (ஜூன் 5) வெளியாகவுள்ளது.

தேர்வின் முடிவுகளை தேசியத் தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://ntaneet.nic.in/Ntaneet/Welcome.aspx?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH) சென்று தேர்வர்கள் தங்களுடைய மதிப்பெண் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தித் தெரிந்துகொள்ளலாம்.

   
 
ஆரோக்கியம்