ஜிரோ என்ற அழ கான சிறிய மலை நகரம் அருணாச் சல பிர தேசத்தில் உள்ள பழைய நகரங்களில் ஒன் றாகும். நெற் பயிர்களை கொண்ட நிலங்கள் மற்றும் பைன் மரங்களால் சூழ்ந்து உள்ளது இந்த நகரம்..
Satyamon1993
இந்த வட்டார த்தில் பரவி கிடக் கும் பெரிய காடான இது பல பழங்குடியினருக் கும் வீடாக அமைந்திருக்கி றது. இந்த அழகிய நகரம் கடல் மட்டத்தி லிருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு காணப்ப டும் பல வகையான தாவரங் களும், விலங்கினமும் இயற்கை காதலர் களை கவர்ந்தி ழுக்கும் அம்சங்கள். இங்கு காணப் படும் அபடணி பழங்குடி யினர் இயற்கை கடவுளை வழிபடு கின்றனர். ஈர நில வேளாண் மை போக தங்கள் வாழ் வாதாரத்துக் காக கை வினைப் பொருள் கள் மற்றும் கைத்தறி பொருள் களையும் தயாரித்து விற்கின் றனர். மற்ற பழங்குடி யினரை போல இவர்கள் நாடோடி கள் அல்ல. இவர்கள் ஜிரோ வட்டாரத்தில் நிரந்த ரமாக வசிக்கும் மக்களா வார்கள்.
Ashwani Kumar
ஜிரோ மற்றும் அதனை சுற்றியுள்ள ஈர்ப்புகள்
பசுமை யான டால் லி பள்ளத் தாக்கு, ஜிரோ புடு என்ற சிறு குன்று, டரின் மீன் பண் ணை, கார்டோ வில் உள்ள உயர மான சிவ லிங்கம் ஆகியவை கள் தான் ஜிரோ வின் முக்கிய சுற்று லாத் தலங்க ளாகும். அபடணி மக் கள் இங்கு பல திருவிழாக் களை கொண்டா டுகிறார் கள். மார்ச் மாதம் கொண்டாடப் படும் மியோ கோ திருவிழா, ஜனவரி மாதம் கொண்டாடப் படும் முருங் திருவிழா மற்றும் ஜூலை மாதம் கொண்டாட ப்படும் ட்ரீ திரு விழா போன்ற வைகள் மிகவும் பிரசித்தி யானவைகள்.
ஜிரோவிற்கு சுற்றுலா வர சிறந்த பருவம்
திரு விழா நேரத் தில் ஜிரோ விற்கு சுற்று லா வந் தால் அருணா ச்சல பிரதே சத்தின் நா ட்டுப்புற கலை யை கண் டு கழிக் க வாய் ப்பு கிடை ப்பதால் இக்கா லத்தில் இங் கு வரு வதே சிறந் த கால மாகும்.