Back
Home » திரைவிமர்சனம்
பண்டிகைய கொண்டாடுங்களே: நேர்கொண்ட பார்வை ட்விட்டர் விமர்சனம்
Oneindia | 6th Aug, 2019 03:44 PM
  • விஜய் ரசிகர்கள்

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் ட்விட்டரில் மோதிக் கொண்டனர். இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தை பாராட்டியுள்ளதோடு அது கசிந்துவிடாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் விஜய் ரசிகர்கள். அவர்களின் பாசத்தை பார்த்து அஜித் ரசிக்ரகள் நெகிழ்ந்து போயுள்ளனர்.




சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தை சிங்கப்பூரில் பார்த்தவர்கள் அது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் ப்ரீமியர் ஷோ இன்று சிங்கப்பூரில் நடந்தது. மேலும் மீடியாவுக்கும் இன்று இந்த படம் திரையிடப்பட்டுள்ளது.

ப்ரீமியர் ஷோவை முன்னிட்டு போனி கபூர், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் சிங்கப்பூர் சென்றுள்ளனர். இந்நிலையில் படம் பார்த்தவர்கள் தங்களின் கருத்துகளை ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

சரவணன் வெளியேற்றம்: ஆமாங்க.. எதிர்பாராத டிவிஸ்ட்.. சொல்றது யாருன்னு பாருங்க!

   
 
ஆரோக்கியம்