இந்த ரியல்மி 3ஐ ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் வலைதளத்தின் மூலம் எளிமையாக வாங்க முடியும், மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
குறிப்பாக விற்பனை சலுகைகளை பொறுத்தவரை பிளிப்கார்ட்டில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்த ரியல்மி 3ஐ ஸ்மார்ட்போனை வாங்கினால் உடனே 5சதவிகிதம் கேஷ்பேக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ரீசார்ஜிலும் 100% உறுதியான கேஷ்பேக், டேட்டா, வாய்ஸ் கால், காலர் ட்யூன் பரிசு!
அதன்பின்பு ரியல்மி இந்தியா இணையதளத்தில், மொபிவிக் பரிவரத்தனைளுக்கு 10சதவிகிதம் சூப்பர் கேஷ்பேக் வாய்ப்பும், பின்பு ரூ.5,300-மதிப்பிலான ரிலையன்ஸ் ஜியோவின் சலுகையும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்க்கது.
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி 3ஐ ஸ்மார்டபோனின் உண்மை விலை ரூ.7,999-ஆக உள்ளது, பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி 3ஐ ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது.
டூயல் ரியர் கேமராவுடன் அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இந்த ரியல்மி 3ஐ ஸ்மார்ட்போன் மாடல் டயமண்ட் பிளாக், டயமண்ட் ப்ளூ மற்றும் டயமண்ட் ரெட் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த அம்பானியின் அறிவிப்பு! 4K LED டிவி, 4Kசெட்-டாப் இலவசம்!
டிஸ்பிளே: 6.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே ( 1520 x 720 பிக்சல்)
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
சிப்செட்: மீடியாடெக் ஹீலியோ பி60 2.0ஜிகாஹெர்ட்ஸ்
ரேம்: 3ஜிபி/4ஜிபி
மெமரி: 32ஜிபி/64ஜிபி
ரியர் கேமரா: 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகன்டரி சென்சார்
செல்பி கேமரா: 13எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9.0 பை (கலர்ஒஎஸ் 6.0)
பேட்டரி:4230எம்ஏஎச்
எடை: 175கிராம்
ரியல்மி நிறுவனத்தின் ஸ்மாரட்போன் மாடல்களுக்கு இந்தியா முழுவதும் அதிக வரவேற்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும், அதன்படி இந்நிறுவனத்தின் ரியல்மி 3ஐ ஸ்மார்ட்போன் மாடல் இன்று மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.