Back
Home » ஹீரோயின்
நோ பிரா.. ஸ்ட்ராப்லஸ் டாப்.. முழுவதுமாய் முன்னழகை காட்டும் ரஜினி பட நடிகை! சூடாகும் இன்ஸ்டா!
Oneindia | 3rd Oct, 2019 06:00 AM
  • தளபதி 64

    தற்போது பிகில் படத்தின் வேலைகள் முடிவடைந்த நிலையில் நடிகர் விஜய், அடுத்ததாக மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய 64வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.


  • படு கவர்ச்சி போட்டோக்கள்

    இந்தப்படத்தில் மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர். இந்நிலையில் தனது படுகவர்ச்சியான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன்.




சென்னை: பேட்ட பட நடிகை மாளவிகா மோகனின் படு ஹாட்டான போட்டோக்கள் இணையத்தை சூடாக்கி வருகின்றன.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் நடித்தவர் நடிகை மாளவிகா மோகனன். அந்த படத்தில் சசிகுமாரின் மனைவியாக பூங்கொடி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் மாளவிகா மோகனன்.

மலையாள நடிகையான மாளவிகா மோகனனுக்கு பேட்டப் படத்தை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.இவர் தமிழ், மலையாள மொழிகள் மட்டுமின்றி கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

   
 
ஆரோக்கியம்