Back
Home » லேட்டஸ்ட்
மலிவு விலையில் புதிய வசதிகளுடன் தெறிக்கவிட வரும் சியோமி ரெட்மி 8.!
Gizbot | 9th Oct, 2019 11:34 AM
  • சியோமி போன்கள்

    இந்தியாவில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஏராளமான வசதிகளும் இருப்பதாலும், குறைந்த விலையில் இருப்பதால், இந்த போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பும் இருக்கின்றது. சியோமி போன்கள் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றதாகவும் இருக்கின்றது.


  • ரெட்மி 8

    ரெட்மி 7க்கும் அடுத்தபடியாகவும், ரெட்மி8 ஏ-வை அறிமுகப்படுத்திய பின்னர் சியோமி நிறுவனம் தற்போது, ரெட்மி 8ஐ இன்று மதியம் 12 மணியளவில் அறிமுகம் செய்கின்றது. சியோமி ரெட்மி 8 சக்திவாய்ந்த பெரிய பேட்டரி உடைய போனை அறிமுகம் செய்கின்றது.


  • மேம்படுத்தப்பட்ட மாடல்

    ரெட்மி 8 தற்போது அறிமுகம் செய்வது மேம்படுத்தப்பட்ட மாடலாகவும் இருக்கின்றது. இதில் சக்தி வாய்ந்த பெரிய பேட்டரிகளும் இருக்கின்றது. இது ரெட்மி 7க்கு அடுத்தபடியாகவும் ரெட்மி8 உள்ள. ரெட்மி 7வை ட இதுமேம்படுத்தப்பட்ட மாடலாக இருக்கின்றது.

    புதுமண பெண் உட்பட 4பேர் பரிதாப பலி:செல்பியால் வந்த வினை.! ஊரே சோகம்.!


  • விலை எவ்வளவு தெரியுமா?

    இந்தியாவில் ரெட்மி 8 விலை ரூ.7000 முதல் ரூ.8000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். சியோமி இந்தியாவில் ரெட்மி 8 ஏவை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.6499ல் துவங்குகிறது. 3ஜிபி ரேம் தொலைபேசி டாப்-அண்ட் மாடல் ரூ.6999க்கு விற்பனையாகிறது.

    ரெட்மி நோட் 7ப்ரோ மாடலுக்கு திடீரென நிரந்தர விலைகுறைப்பு அறிவித்தது சியோமி.!


  • ரெட்மி நோட் 8

    இந்தியாவில் ரெட்மி நோட் 8 தொடரை (சீரியஸ்) அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் அடங்கும் - ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ. நாட்டில் ரெட்மி நோட் 8 தொடரின் வெளியீட்டு தேதியை சியோமி இன்னும் அறிவிக்கவில்லை.




சியோமி நிறுவனத்தின் ரெட்டிமி 8 இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்படுகின்றது. இந்த ஸ்மார்ட்போன் மிகவும் மலிவான விற்பனைக்கு வரும் என்று கட்டாயம் எதிர்பார்க்கலாம். இதில் பல்வேறு புதிய வசதிகளும் அடங்கியுள்ளன. இந்த போன் குறித்து விரிவாக காணலாம்.

   
 
ஆரோக்கியம்