Back
Home » திரைத் துளி
ஃப்ரோஸன் 2 எல்சாவுக்கு தமிழில் யார் குரல் கொடுக்கிறாங்க தெரியுமா?
Oneindia | 8th Nov, 2019 03:28 PM
  • இசைக்காவியம்

    அனிமேஷன் திரைப்படமாக உருவாகியுள்ள ஃப்ரோஸன் முதல் மற்றும் இரண்டாம் பாகம் இசைக்காவியமாக பல பாடல்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. முதல் பாகத்தில் இடம்பெற்றிருந்த 'Let it Go' பாடல் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. இரண்டாம் பாகத்திலும் அது போன்று கதையை நகர்த்தி செல்லும் மைய பாடலாக 'Into the Unknown' பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் ஜெனிஃபர் லீ கூறியுள்ளார்.




சென்னை: டிஸ்னியின் ஃப்ரோஸன் 2 படம் உலகம் முழுவதும் வரும் நவம்பர் 22ம் தேதி வெளியாகிறது.

இந்தியாவில், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ஃப்ரோஸன் 2 ரிலீஸ் செய்யப்படுகிறது.

ஃப்ரோஸன் 2 நாயகி எல்சாவின் தமிழ் வெர்ஷனுக்கு நடிகை ஷ்ருதி ஹாசனும், தெலுங்கு வெர்ஷனுக்கு நடிகை நித்யா மேனனும் குரல் கொடுத்துள்ளனர்.

64 நாட்கள் உல்லாசமாய் படப்பிடிப்பு முடித்து சென்னை திரும்பியது தனுஷ் 40 படக்குழு

   
 
ஆரோக்கியம்