Back
Home » லேட்டஸ்ட்
ஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.!
Gizbot | 8th Nov, 2019 04:18 PM
  • 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

    ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் மாடல் 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,
    பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.


  • ஸ்னாப்டிராகன் 439சிப்செட்

    ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனில் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 439சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

    காக்னிசண்ட்-ல் 7ஆயிரம்:10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதா இன்ஃபோசிஸ்?


  • 12எம்பி கேமரா

    ரெட்மி 8ஏ சாதனத்தின் பின்புறம் 12எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது,பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.


  • 5000எம்ஏஎச் பேட்டரி

    ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 18வாட் சார்ஜர் ஆதரவு, வைஃபை,ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.


  • ரெட்மி 8ஏ விலை

    2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,499-ஆக உள்ளது.
    3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999-ஆக உள்ளது.




சியோமி நிறுவனத்தின் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் ஆனது ஓபன் சேல் விற்பனைக்கு வந்துள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட், மி.காம், மி ஹேர் ஸ்டோர் உள்ளிட்ட தளங்களில் வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு

அம்சங்களைப் பார்ப்போம்.

   
 
ஆரோக்கியம்