Back
Home » ஹீரோயின்
கண்ணாடி மாதிரி மின்னுதே.. தோசை சுடலாம் போங்க.. பிரபல நடிகையின் முதுகை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்!
Oneindia | 15th May, 2020 03:39 PM
 • காதலிக்க மாட்டேன்

  இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில் கவின், லாஸ்லியாவும் தன்னை காதலித்ததால் சாக்ஷியை கழட்டிவிட்டார். ஆனால் அதற்கு முன்னதாகவே சாக்ஷி, வெளியே போனால் இவரையெல்லாம் காதலிக்க மாட்டேன் என வனிதாவிடம் கூறியிருந்தார். இதனால் அவர் மீது அந்தளவுக்கு அனுதாபம் ஏற்படவில்லை.


 • கடும் விமர்சனம்

  இருப்பினும் கவினை மனதார நேசித்ததாக கூறி நிகழ்ச்சி தொகுப்பாளரான கமலிடம் வருத்தப்பட்டார் சாக்ஷி. ஆனால் கவின் லாஸ்லியாவை காதலிக்க தொடங்கியதும் அவரது ஆதரவாளர்களும் ரசிகர்களும் சாக்ஷியை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர்.


 • கிளாமர் போட்டோ

  பிக்பாஸ் வீட்டில் நடந்த பல பிரச்சனைகளுக்கு சாக்ஷி காரணமாக இருந்ததால் அவரை ஸ்னேக்ஷி என்றும் அழைத்து வந்தனர் ரசிகர்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு சிண்ட்ரெல்லா, டெடி ஆகிய படங்களில் கமிட்டானார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள சாக்ஷி தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.


 • கறுப்பு நிற சேலையில்

  தற்போது லாக்டவுன் நேரம் என்பதால் நாள் தோறும் வீட்டில் உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அதோடு வீட்டிலேயே விதவிதமாக போட்டோ ஷுட் நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று கறுப்பு நிற சேலையில் போட்டோ ஷுட் நடத்தி கிறங்க வைத்துள்ளார்.


 • ரோஸ் கலர் ஜாக்கெட்

  கறுப்பு நிற அந்த சேலைக்கு ரோஸ் கலர் ஜாக்கெட் அணிந்துள்ளார். அந்த ஜாக்கெட்டில் அவரது முழு முதுகும் பளிச்சென தெரிகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரது முதுகின் அழகை வாய்க்கு வந்தப்படி வர்ணித்துள்ளனர். சாக்ஷியின் இந்த போட்டோவை பார்த்த இவர், இதே மாதிரி முன்னாடியும் காட்டியிருக்கலாம் என குசும்பாக கூறியிருக்கிறார்.


 • மின்னுதே...

  காட்றதிலேயே இருக்கீங்களே என்றும் உங்கள் முதுகில் தோசை சுடலாம் போல என்றும் கூறியுள்ளனர். சில நெட்டிசன்கள் சும்மா கும்முன்னு இருக்கு, கண்ணாடி மாதிரி மின்னுதே, என்னா ஷைனிங், என்னா ஸ்மூத் என்றும் லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டுள்ளனர்.


 • வாவ்..

  இந்த கறுப்பு நிற சேலையிலும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டிலும் அட்டகாசமாக இருக்கிறீர்கள் என்றும் நெட்டிசன்கள் அவரது அழகை வர்ணித்துள்ளனர். உங்கள் அழகை பார்த்து வாவ் சொல்வதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்றும் நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர்.
சென்னை: பிரபல பிக்பாஸ் நடிகை முழு முதுகையும் காட்டி ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர்.

உங்க சைஸுக்கு டிரெஸ் கிடைக்கலையா.. குட்டி உடையில் சுற்றும் சாக்‌ஷி.. விளாசித் தள்ளும் நெட்டிசன்ஸ்!

அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் காலா ஆகிய படங்களில் குட்டி குட்டி வேடங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் பணிபுரிந்தார்.

ஆனால் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியளரான கவினை காதலித்தார்.

தனது பயோபிக் படத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார் பிரபல தாதா முத்தப்ப ராய்.. இயக்குனர் தகவல்!

   
 
ஆரோக்கியம்