கடைசியாக அவரது நடிப்பில் குப்பத்து ராஜா படம் வெளியானது. தற்போது மலையாளத்தில்ர பதோம்பதம் நூட்டன்டு என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது காதலரை சமூக வலைதளத்தில அறிமுகம் செய்தார் பூனம் பஜ்வா.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள பூனம் பஜ்வா, தொடர்ந்து தனது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று காலையிலேயே அவர் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் திகைத்த போயுள்ளனர்.
ஸ்ட்ராப்லெஸ் மேலாடையில் சட்டை பட்டனை கழட்டி விட்டு முன்னழகு மொத்தத்தையும் காட்டியுள்ளார். அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், காலையிலேயே இப்படி ஒரு ஹாட்டி மார்னிங்கா என்று கேட்டு வருகின்றனர்.
இன்னும் சிலர் உங்கள் மேனி பால் போன்று உள்ளது என்றும் நீங்கள் செம க்யூட் அன்ட் ஹாட் என்றும் ஜொள்ளு விட்டு வருகின்றனர். பூனம் பஜ்வாவின் இந்த போட்டோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.
மேலும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், மற்றும் கட்டன் சேலையில் தரையில் அமர்ந்தப்படி க்யூட் லுக்கிலும் போஸ் கொடுத்துள்ளார் பூனம் பஜ்வா. இந்த போட்டோவையும் பார்த்த நெட்டிசன்கள் லவ்லி, பியூட்டிஃபுல் என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
இதேபோல் கறுப்பு சட்டை மற்றும் குட்டி டிராயரில் இயக்குநர் கேமரா ஆங்கிள் சொல்வதை போல் கைகளை வைத்து போஸ் கொடுத்துள்ளார் பூனம் பஜ்வா. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
சென்னை: நடிகை பூனம் பஜ்வா ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் காலையிலேயே இப்படியா என கேட்டு வருகின்றனர்.
மகாராஷ்டிராவை பூர்விகமாக கொண்டவர் நடிகை பூனம் பஜ்வா. தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான அவர், கன்னடம், மலையாளம், தமிழ் என தென்னிந்திய மொழி படங்களில் பிஸியாக உள்ளார்.
7 ஆண்டு கால காதல் திருமணம் முடிவுக்கு வந்தது.. விவாகரத்து நோட்டீஸ் கொடுத்த கிம் கர்தாஷியன்!
தமிழில் சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்தினக் கத்தரிக்காய் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.